AralyCanadaObituaryVaddukoddai

திருமதி பரமேஸ்வரி மார்கண்டு

திருமதி பரமேஸ்வரி மார்கண்டு

திருமதி பரமேஸ்வரி மார்கண்டு, யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமுதம் வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்ற மார்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பரமேஸ்வரி மார்கண்டு, அவர்கள் அருள்தேவி, சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரைன் ஹோம்ஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

வினோதினி, வினோவதன், ஒசெந்தா, ஜெசுந்தா, ஈசாக், சிந்தகி, ஜோயல், கிருபாகரன்(பரண்), ஜெய்சன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ருத்திகா, பிரணவ், சிலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 06 Sep 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 07 Sep 2021
3:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 07 Sep 2021
4:00 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday, 07 Sep 2021
6:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சந்திரன் – மகன்
 +14168711921
அருள்தேவி – மகள்
 +94741210335
வினோ – பேத்தி
+14166600118
ஜெயா – உறவினர்
+14167317586

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =