CanadaObituary

திரு நிரஞ்சன் சிங்கராஜா

திரு நிரஞ்சன் சிங்கராஜா

திரு நிரஞ்சன் சிங்கராஜா, யாழ்ப்பாணம் சர் பொன் ராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 26-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, குணவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பெனடிக்ற், வயலற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மிராணி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு நிரஞ்சன் சிங்கராஜா, அவர்கள் ரெமில்டன், ஜெய்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தன், தயானந்தன், கேசவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷிராணி, விஜயராணி, அகிலா, ஜெயக்குமார், டிலக்‌ஷினி, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

ஷிவாணி, தீபிகன், வைஷ்வகன், ஷாருகா, பினுஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ராகவி, ஷிப்ரவி, அக்‌ஷ்ய், சரிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 30 Oct 2021
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 31 Oct 2021
2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 31 Oct 2021
5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
மிராணி – மனைவி
+16475397665
ஜெயந்தன் – சகோதரன்
+447958642563
தயானந்தன் – சகோதரன்
+14169178261
கேசவன் – சகோதரன்
+41779995511

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 10 =