BatticaloaCanadaObituaryVavuniya
திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை (கண்ணா)

திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா டொராண்டோவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, அன்னம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை, அவர்கள் கோகிலவேணி ரொனால்ட்(வேணி- விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி், வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரொனால்ட் ஶ்ரீகாந்த்(ரமேஷ், வவுனியா- கிளை நிறைவேற்று அதிகாரி இலங்கை செஞ்சிலுவை சங்கம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரொஷான், டினுஷினி, தேருக்ஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நண்பர்கள், குடும்பத்தினர்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 17 Oct 2021 6:00 PM – 9:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 18 Oct 2021 9:00 AM – 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 18 Oct 2021 10:00 AM – 12:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Monday, 18 Oct 2021 12:30 PM – 1:30 PM | Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada |
| தொடர்புகளுக்கு | |
| வேணி – சகோதரி | |
![]() ![]() | +94772151131 |
| அன்னம்மா – தாய் | |
![]() ![]() | +94778737682 |
| ரமேஷ் – மைத்துனர் | |
![]() ![]() | +94776967865 |
| திலீபன் – நண்பர் | |
![]() ![]() | +16479939291 |
| கௌசிகா – நண்பர் | |
![]() ![]() | +16478771443 |






