JaffnaObituary

திரு சத்தியேந்திரன் நவரட்ணம்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியேந்திரன் நவரட்ணம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று கனாடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் நவரத்தினம், சர்வாம்பிகை(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபந்தினி(சுபா) அவர்களின் அன்புக் கணவரும், ஷங்கீரன், கம்சாரணி, ஆடி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனேஷ் அவர்களின் அன்பு மாமனாரும், நந்தகுமாரி(உஷா- லண்டன்), நரேந்திரன்(நந்தா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வகுமார்(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), சுபாஜினி(சுவிஸ்), வினோதினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அரியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 10 Apr 2021
6:00 PM – 9:00 PM
Sunday, 11 Apr 2021
12:30 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 11 Apr 2021
1:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 11 Apr 2021
3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுபந்தினி(சுபா) – மனைவி
+16476061418
ஷங்கீரன் – மகன்
+16475702242
கம்சாரணி – மகள்
+16474476630
உஷா – சகோதரி
+447964475255
நந்தா – சகோதரன்
+447456869669

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =