திருமதி நமசிவாயம் அன்னபூரணம்

திருமதி நமசிவாயம் அன்னபூரணம், யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், பெரியவிளான், பிரான்ஸ் பரிஸ், சுவிஸ் நிலப்பரப்பு, யாழ். கந்தர்மடம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
திருமதி நமசிவாயம் அன்னபூரணம், அவர்கள் அன்னார், குணாநந்தராஜா(இலங்கை), சாந்தரூபி(பிரான்ஸ்), ஜெயரூபி(சுவிஸ்), ஜெயானந்தராஜா(இலங்கை), தயானந்தராஜா(பிரான்ஸ்), செல்வானந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனபாக்கியம், இராஜதுரை, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2021 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| வீட்டு முகவரி | |
| இல. 66/4, பழம்றோட், கந்தர்மடம், யாழ்ப்பாணம். |
| தொடர்புகளுக்கு | |
| சுப்ரமணியம் ஜெயரூபி – மகள் | ![]() |
![]() ![]() | +41779281194 |
![]() ![]() | +41813221857 |






