KuppilanNetherlandsObituary

திருமதி தவமணி அமிர்தப்பிள்ளை

திருமதி தவமணி அமிர்தப்பிள்ளை

திருமதி தவமணி அமிர்தப்பிள்ளை, யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து டென் ஹெல்டரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தேவயானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தப்பிள்ளை(இ.போ.ச – சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரமசிவம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமதி தவமணி அமிர்தப்பிள்ளை, அவர்கள் அமிர்தமணி(இலங்கை), காலஞ்சென்ற அமிர்தவதனி, அமுதராசவதனி(நெதர்லாந்து), தவலிங்கம்(டென்மார்க்), அமிர்தரூபிணி(கனடா), தவக்குமார்(சுவிஸ்), அமிர்தகௌரி(சுவிஸ்), அமிர்தராணி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

மருமக்களின் பாசமிகு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 08 Oct 2021
10:00 AM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Saturday, 09 Oct 2021
1:00 PM – 3:30 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Sunday, 10 Oct 2021
1:00 PM – 3:30 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Monday, 11 Oct 2021
10:00 AM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Tuesday, 12 Oct 2021
10:00 AM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
பார்வைக்கு
Wednesday, 13 Oct 2021
10:00 AM – 5:00 PM
Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
கிரியை
Thursday, 14 Oct 2021
1:00 PM – 4:00 PM
Crematorium yardenhuis van Schagen Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands
தொடர்புகளுக்கு
அமிர்தமணி(ராசம்) – மகள்
 +94774315345
அமுதராசவதனி(வதனி) – மகள்
 +31625397196
தவலிங்கம் – மகன்
 +4553378259
அமிர்தரூபிணி(முத்து) – மகள்
+14167200594
தவக்குமார்(கண்ணன்) – மகன்
+41793100687
அமிர்தகௌரி(ரமணி) – மகள்
 +41799106564
அமிர்தராணி(அமிர்தா) – மகள்
+14163028059

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 16 =