
திரு நாகமுத்து நாகராசா, யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகன், லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம்(பூரணிமில்- சங்கானை), நாகரத்தினம் மற்றும் தங்கராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சித்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு நாகமுத்து நாகராசா, ஜெயபாஸ்கரன்(சுவிஸ்), ஜெயவாணி(இலங்கை), ஜெயகனேசன்(சுவிஸ்), ஜெயகுமரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(இலங்கை), விஜிதா(சுவிஸ்), யோகமதி(சுவிஸ்), வேணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரவிந்தன், அபிராம், அபிராஜ். மாதினி, ராகவி, பார்கவி, கயூரன், நிதுசன், லக்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜெயகுமரன் – மகன் | |
![]() ![]() | +94774146286 |
| சிவகுமார் – மருமகன் | |
![]() ![]() | +94750410753 |
| ஜெயபாஸ்கரன் – மகன் | ![]() |
![]() ![]() | +41789082614 |
| ஜெயகனேசன்(கண்ணன்) – மகன் | ![]() |
![]() ![]() | +41762914978 |






