FranceKuppilanObituary

திருமதி நாகலிங்கம் பூமணி

திருமதி நாகலிங்கம் பூமணி

திருமதி நாகலிங்கம் பூமணி, யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் வில்லெமொம்பிளை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி நாகலிங்கம் பூமணி, அவர்கள் சிவநேசன், சிவலிங்கம், சிவநிதி, சிவரஞ்சனி, சிவரூபன், சிவதாசன், சிவமாலா, சிவபாலன், சிவாஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, சின்னமணி, அருணாசலம், வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னபூரணம், காலஞ்சென்ற சின்னராசா, அருந்தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகீரதி, நளினி, ஜெயராஜா, சந்திரசேகரம், தயாவதி, வனிதகலா, சிறீபாஸ்கரன், அனுஜா, சஜிபா ஆகியோரின் அன்பு மாமியும்,

சிவகரன், சுரேகா, விவேகா, கார்த்திகா, ராகுலன், அபிரா, சிந்துஜா, ஜெயபிரதாப், மெலனி, அனுருத்திரன், விதுசன், நிவேதா, அச்சுதன், நிவேதிகா, ஜெசிதா, ஜிவாஜினி, அஸ்விந், சப்தகி, அபிலாஷ், ஜெடிதயா, சோபியா, ஜேசுவா, அனுற்றா, சினேகா, சூர்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கியான், லேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Tuesday, 26 Oct 2021
3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 27 Oct 2021
9:00 AM – 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 27 Oct 2021
1:00 PM – 2:00 PM
crématorium de Saint Soupplets 2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France
தொடர்புகளுக்கு
சிவநேசன் – மகன்
+33661675918
சிவலிங்கம் – மகன்
+447828106593
சிவநிதி – மகள்
+4917971246425
சிவரஞ்சனி – மகள்
+16476339040
சிவரூபன் – மகன்
 +33783934955
சிவதாசன் – மகன்
+447838637777
சிவமாலா – மகள்
+33651437573
சிவபாலன் – மகன்
+447455022302
சிவாஜி – மகன்
+447930556353
ஜெயராஜா – மருமகன்
+491773504459
சந்திரசேகரம் – மருமகன்
+16477075036
சிறீபாஸ்கரன் – மருமகன்
+33668816362

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =