திரு நடராசா சண்முகராசா (சண்)

திரு நடராசா சண்முகராசா, யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு நடராசா சண்முகராசா, நிரோசன், மகிந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மல்லிகாதேவி, தவராசா, அவர்கள் மஞ்சுளாதேவி, நகுலன், காண்டீபன், பாமினி(மாவீரர் செவ்விழி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகாதேவன், சுவேந்திரா(பாப்பா), நாகேஸ்வரன், கிருஸ்ணலதா, மைதிலி ஆகியோரின் மைத்துனரும்,
கைலாசநாதன், பஞ்சலிங்கம், சண்முகலிங்கம், பரமேஸ்வரி, ஜெகதீஸ்வரி, தனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சொர்ணலிங்கம், விமலகுரு, பாஸ்கரன் ஆகியோரின் சகலனும்,
ஜீவிதா, சபிதா, அஜந்தா, சயந்தன், சிந்துசன், சிந்துஷா, விதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,
பவிதா, தஜனுஷா, ஜெகதீபன், அத்விக், அஸ்வந், அபிஷாயினி, யதுஷன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற மனோன்மணி, வள்ளியம்மை ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| பாலேஸ்வரி – மனைவி | |
![]() ![]() | +94778197785 |
| கமலாம்பிகை – தாய் | |
![]() ![]() | +94778335689 |
| நிரோசன் – மகன் | |
![]() ![]() | +94773394208 |
| மல்லிகாதேவி – சகோதரி | |
![]() ![]() | +94762646142 |
| தவராசா – சகோதரன் | |
![]() ![]() | +33625137214 |
| நகுலன் – சகோதரன் | |
![]() ![]() | +33781344428 |





