திருமதி நடராசா பராசக்தி
திருமதி நடராசா பராசக்தி, யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நாகமணி, மாணிக்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி நடராசா பராசக்தி, அவர்கள் கனகாம்பிகை, கலைச்செல்வி, கனகநடராஜன், கனகநாதன், கனகபதி, கனகபாரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சபாநாதன், சத்தியபாலர், சிவமலர், பிரியா, சிவகுமார், சசிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசக்தி, நாகப்பு, சண்முகநாதன், சரஸ்வதிதேவி, சச்சியானந்த சிவம், மகேந்திரராணி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னலட்சுமி, அருளானந்தம், இராசலட்சுமி, சதானந்ததேவி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி கந்தன் குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
கனகாம்பிகை – மகள் | |
+94772283398 | |
கலைச்செல்வி – மகள் | |
+94778877810 | |
கனகநடராஜன் – மகன் | |
+94767587385 | |
கனகநாதன் – மகன் | |
+33612385682 | |
கனகபதி – மகன் | |
+94772675140 | |
கனகபாரதி – மகன் | |
+33651013699 |