திரு மயில்வாகனம் இலங்கநாதன்

திரு மயில்வாகனம் இலங்கநாதன், யாழ். இணுவில் தெற்கு துரைவீதியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் றோட் இல 69 ஐ வதிவிடமாகவும், பிரான்ஸ் லே பிளாங்க்-மெஸ்னிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அருமைநாயகி(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு மயில்வாகனம் இலங்கநாதன், அவர்கள் குகாஜினி(குகா- ஜேர்மனி), காட்சாஜினி(கௌசனா- பிரான்ஸ்), காலஞ்சென்ற டினேஸ்கரன்(குரு), கஜமுகனி(யமுனா- பிரான்ஸ்), கோணேஸ்கரன்(கோணேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குருபரன்(குரு- ஜேர்மனி), றமணன்(மதன் -பிரான்ஸ்), செந்தில்குமரன்(செந்தில்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குலசிங்கம், காந்தராசா(குமாரசாமி) மற்றும் மகேஸ்வரி(கண்டி), இரத்தினமூர்த்தி(இணுவில்), இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி(சரசு), தில்லைநாயகி(ராசம்) மற்றும் ராசதுரை(துரை- வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான திருச்செல்வம்(செல்வம்), வசந்தமலர்(மலர்) மற்றும் ஜெகராசா(ஜெகம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷன், கஜந்தன்(ஜேர்மனி), பிறேமியா, நிதுஷா, அஷ்விதா, றோகித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மகன், மகள்கள், மருமக்கள்
| நிகழ்வுகள் | |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 09 Oct 2021 3:30 PM – 4:30 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 10 Oct 2021 3:30 PM – 4:30 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| கிரியை | ![]() |
| Monday, 11 Oct 2021 9:30 AM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தகனம் | ![]() |
| Monday, 11 Oct 2021 12:00 PM | Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
| தொடர்புகளுக்கு | |
| கோணேஸ்கரன்(கோணேஸ்) – மகன் | |
![]() ![]() | +33769095429 |
| குகாஜினி(குகா) – மகள் | |
![]() ![]() | +49917645232983 |
| கஜமுகனி(யமுனா) – மகள் | |
![]() ![]() | +33749629956 |
| காட்சாஜினி(கௌசனா) – மகள் | |
![]() ![]() | +33651115481 |
| குருபரன்(குரு) – மருமகன் | |
![]() ![]() | +4915217279756 |
| றமணன்(மதன்) – மருமகன் | |
![]() ![]() | +33658796251 |
| செந்தில்குமரன்(செந்தில்) – மருமகன் | |
![]() ![]() | +33624599909 |
| தயா(அருட்செல்வன்) – உறவினர் | ![]() |
![]() ![]() | +393277530689 |







