AriyalaiCanadaJaffnaObituary

கலாநிதி முத்தையா குமாரசாமி

கலாநிதி முத்தையா குமாரசாமி

கலாநிதி முத்தையா குமாரசாமி, யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 11-10-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தையா நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி முத்தையா குமாரசாமி, அவர்கள் ஸ்ரீசக்தி, ஸ்ரீகுமார், ஸ்ரீபாலகுமார், ஸ்ரீசெல்வகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி அருளம்பலம்(வைத்திய கலாநிதி), மகாதேவா, சிவப்பிரகாசம் மற்றும் ஞானேஸ்வரி மகாதேவா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம் அருளம்பலம்(வைத்திய கலாநிதி), திலகா மகாதேவா மற்றும் சத்தியபாமா சிவப்பிரகாசம், காலம்சென்ற சம்பந்தர் மகாதேவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருமகள் ஸ்ரீபாலகுமார், தர்சினி ஸ்ரீசெல்வகுமார், மீரா தெய்வேந்திரா, அமிர்தா பசுபதி(வைத்திய கலாநிதி), காலம்சென்ற அருளம்பலம் அசோகன், ஆனந்த் மகாதேவா, அமர்நாத் மகாதேவா, அரவிந்த் மகாதேவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாரணி டார்லிங், கண்ணன் மகாதேவா, மதனி மகாதேவா, மீனா சிவப்பிரகாசம், சுசீலா சிவப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரியா ஸ்ரீகுமார், திவ்யா ஸ்ரீகுமார், வித்யா ஸ்ரீகுமார், நாதன் ஸ்ரீகுமார், பாரி ஸ்ரீபாலகுமார், அழகன் ஸ்ரீபாலகுமார், இனியன் ஸ்ரீபாலகுமார், அர்ச்சன் ஸ்ரீசெல்வகுமார், தன்யா ஸ்ரீசெல்வகுமார் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 17 Oct 2021
1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 17 Oct 2021
3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 17 Oct 2021
5:00 PM – 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கோமதி குமாரசாமி – மனைவி
 +14164314843
சிறிசெல்வகுமார் குமாரசாமி – மகன்
+18473130520

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =