InuvilObituarySwitzerland

திரு முத்தையா பாஸ்கரன்

திரு முத்தையா பாஸ்கரன்

திரு முத்தையா பாஸ்கரன், யாழ். இணுவில் மஞ்சத்தடி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் லூசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார்,

காலஞ்சென்ற முத்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பொன்னு, காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

திரு முத்தையா பாஸ்கரன், அவர்கள் நிருஷன், சிந்துஜன், பிரஷான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,

தினகரன் குழந்தை தயாநிதி தினகரன் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்ற இராசேந்திரம்(இலங்கை), மகேந்திரம்(ஜேர்மனி), யோகேந்திரன்(கனடா), இரஞ்சினிதேவி(இலங்கை), லிங்காதேவி(சுவிஸ்), பாலச்சந்திரன்(லண்டன்), உதயகுமாரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தேவன், சிவலிங்கம், கந்தசாமி மற்றும் கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகராசா(கனடா) அவர்களின் அன்புச் சகலனும்,

கௌசல்யா தேவி, சந்திராதேவி, தவம், றதி, அமுதா, தனலட்சுமி, சின்னமணி, றதி, லதா, செல்வராசா, தவராசா, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிருஷன் – மகன்
+41765231172
சிந்துஜன் – மகன்
 +41764010399
பிரஸான் – மகன்
 +41764010399
உதயன் – சகோதரன்
+41779107858
மதி – மருமகள்
+94772873245
சசிரேகா – மருமகள்
+94771878291
பிரபா – மகன்
+94775015141

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =