யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வவடிவேல், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமார், கீதாஞ்சலி, செசிலியா, சாந்தினி, நந்தினி, ராஜ்குமார், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, ராசம், ராணி மற்றும் புவனேஸ்வரி, பொன்னுச்சாமி, காலஞ்சென்ற சுந்தரேஸ்வரி, சோமசுந்தரம், இந்திரேஸ்வரி, செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, ஸ்ரீ மோகன், தினவளகன், உதயகுமார், சிவநேசன், பிரசாந்தி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷாந்தன், நரேஷ் குமார், திவ்யா, கிருஷ்ணா, ரமணா, தர்ஷிகா, தரணிகா, கரிஹலன், சுவேதா, ஷமிதா, நிகிதா, சஞ்சய், ரசிகா, லக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாமுவேல், ஹெரினா, ஜோயல், ரெபேக்கா ஆகியோரின் அன்பு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 14 Aug 2023 8:00 AM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தகனம் | |
Monday, 14 Aug 2023 10:00 AM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
செல்வகுமார்(செல்வன்) – மகன் | |
+447507340064 | |
சாந்தினி(ஜூடி) – மகள் | |
+447984929771 | |
நந்தினி(ராஜீ) – மகள் | |
+447848146342 | |
சுகந்தினி(ஸ்வீட்டி) – மகள் | |
+447507055477 | |
தினவளகன்(கிளி) – மருமகன் | |
+447951636439 | |
ராஜ்குமார்(டோனி) – மகன் | |
+61401747039 |