யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜியலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னையா சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தராசா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரி(சுவிஸ்), சிவசங்கர்(பிரான்ஸ்), சிவதரன்(லண்டன்), சிவதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 13 Jan 2025 9:00 AM – 11:00 AM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தகனம் | |
Monday, 13 Jan 2025 12:00 PM – 1:15 PM | Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France |
தொடர்புகளுக்கு
சங்கர் – மகன் | |
+33762945628 |
குரு – மருமகன் | |
+33646548500 |
கிருஷாந்த் – பேரன் | |
+33641179718 |