JaffnaObituary

திருமதி வேதநாயகம் செந்திநாதன்

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் செந்திநாதன் அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுன்னாகத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செந்திநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழ்செல்வி(அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி பிரிவு உடிவில் பிரதேச செயலகம்), சதீஸ்கண்ணன்(ஐக்கிய அமெரிக்கா), சுதாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தர்மலிங்கம், நவமணி மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனேசன்(ஆங்கில ஆசிரியர்- யாழ்ப்பாணம்/ வீமன்காமம் மகாவித்தியாலயம்), ரூபச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாருஷ், ரிசானா, சுஜானா, கவிசன், வர்ஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2022 புதன்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முகவரி:
சிவபூதராயர் வீதி,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +94212240216
 செல்வி – மகள்
 +94775021503
 கண்ணன் – மகன்
 +16109458121
 சுதாயினி – மகள்
 +33769142277

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 4 =