GermanmalesiyaObituary

திருமதி வைத்திலிங்கம் ஞானேஸ்வரி

மலேசியா Bukit Mertajam ஐப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ஞானேஸ்வரி அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுந்தரம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணப்பிள்ளை அம்மனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசலிங்கம்(ஜேர்மனி), ஞானலிங்கம்(லண்டன்), ஜோதிலிங்கம்(ஜேர்மனி), குமரலிங்கம்(கனடா), சசிகலா(ஜேர்மனி), ஜெயலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேந்திரன், கனகசிங்கம், புவனேந்திரன், பாலேந்திரன், பரமேஸ்வரி, கனகேஸ்வரி, சிவனேஸ்வரி, புவனசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாளினி, செளந்தரராணி, குகேஸ்வரி, சிவச்செல்வி, பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனுஷன், பபிலா, சயந்தன், கோபிநாத், ஜெயநாத், ஸ்ரீநாத், மயூரன், சுதர்சனா, பீர்த்திகா, ரினோ, லிஷான், விதுஷன், ஆத்மிகா, சாயித்தியா, பிரவீன், லினா, சஹனா, அஸ்வின், எழிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றியான் அர்ஜூன், லியானா, ஜீவான், இஷான், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday,
20 Apr 2022 
11:00 AM – 2:00 PM
Krematorium Ruhleben
Am Hain 1, 13597 Berlin, Germany

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம்-மகன்
+491723151205
ஞானலிங்கம்-மகன்
+447405090370
ஜோதிலிங்கம்-மகன்
+4917641639356
குமரலிங்கம்-மகன்
+14164369003
ஜெயலிங்கம்-மகன்
+491732336334
பிரதீபன்-மருமகன்
+4917683463056

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 6 =