JaffnaObituary

திருமதி திருச்செல்வம் ராசமணி (மரியம்மா)

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குழி றக்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் ராசமணி அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற றப்பியேல், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, றோசம்மா, தங்கச்சியம்மா, முத்தம்மா, ராசதுரை, அழகம்மா, செல்லம்மா மற்றும் றோசலின்(பொன்மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரியஸ்ரெலா, காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் கமில்ரன், கிறிஸ்ரி ஜோண்சன், ஐசாக் நியூட்டன் மற்றும் மரினா, றொபின்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன் மற்றும் ஜசிந்தா ரஞ்சினி, கௌசலியா, சிவநாதன், துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மேரி வசந்தினி, டென்சன்(லண்டன்), எட்வின்டன், பிறவின்டன்(லண்டன்), யூடிற் பரோசன், மைதிலி(லண்டன்), கபிஸ்ரன் பிறவின்சன், பிறட்டினிகா, பொனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வின்ஷ்னிலா, வட்சன்சேவின், தரண்சிகா, கரிசன்(லண்டன்), யெருசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி புனித திரேசாள் ஆலயத்தில் 07-02-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03.30 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +94779116282

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + four =