யாழ்ப்பாணம் பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும், தற்போது இராமலிங்கம் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வேந்திரன் அருந்தவநாயகி அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருலோகசுந்தரம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரராஜன் (சொக்கன் – திருநெல்வேலி), சௌவுந்தரராஜன் (ராசன் – கனடா), சுந்தரநாயகி ( கனடா), அருந்ததி (கனடா), நாகலஷ்மி ( கனடா), சுந்தரேசன் (கனடா), மனோகரி (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி (லக்கி – திருநெல்வேலி), வரதலஷ்மி (கனடா), மகேந்திரன் (கனடா), மகாதயா ( கனடா ), ஈஸ்வரசுப்பிரமணியம் (கனடா), பிரியா (கனடா), சிவானந்தன் (கனடா), கந்தசாமி, பஞ்சலிங்கம், இராஜேஸ்வரன், செல்வராசா, சண்முகநாதன் சிவகுமார், யோகமலர் ஆகியோரின் மைத்துனியும்,
சிந்து, சிவதர்சி, பிரியங்கா, சுமித்தா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவரஜியின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
+94 77 190 6532