
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் (Woodleigh), அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரியதர்ஷினி பிரதீப் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை காலை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், பிரதீப் (வணக்கம் பிரியா CATERING – உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஹரி (Harry), ருக்கேஸ் (Rukesh) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| பிரதீப் கணவர் | |
![]() ![]() | +0449185505 |
ஹரி மகன் | ![]() |
![]() ![]() | +0450594950 |






