FranceJaffnaObituarySrilankathellipalai
திருமதி தயாளினி கருணாமூர்த்தி
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாளினி கருணாமூர்த்தி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
கருணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
அருண், பரத், திவ்யன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயானந்தன்(லண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும், சிவபாலன்(கனடா), காலஞ்சென்ற பரமநாதன், கிருஸ்ணவேணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை | |
Tuesday, 22 Apr 2025 12:00 PM – 3:00 PM | Home 3 Rle de l’Église, 91350 Grigny, France |
நல்லடக்கம் | |
Tuesday, 22 Apr 2025 3:30 PM – 4:00 PM | Cimetière nouveau de Grigny Chem. du Clotay, 91350 Grigny, France |
தொடர்புகளுக்கு
கருணாமூர்த்தி – கணவர் | |
+33652407846 | |
அருண் – மகன் | |
+33605994473 |