CanadaJaffnaObituary

திருமதி தவமணி இராஜரட்ணம்.

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட  தவமணி இராஜரட்ணம் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், ராசேந்திரம், பிள்ளையாமணி, மற்றும் பூபாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரின்ப நாயகம்(லண்டன்), சந்திரபாலன்(கனடா), கருணானந்தன்(இலங்கை), புவனமகாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பெருந்தவநாயகம், தம்பிநாயகம்(சொக்கன்- கனடா) சூரியகலாதேவி(சொக்கம்மா-கனடா), சந்திரகலா தேவி (கனடா), அருந்தவ நாயகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிகிலாதேவி(ராணி), வசந்தாதேவி, கலைமாமணி(குஞ்சு), குணபாலசிங்கம், அருட்செல்வி, வர்ணராஜன்(கிளி) லங்காரட்ணம், சுபத்திரா ஆகியோரின் அன்பு மாமியும்,

திலீபன், ஜஸ்மினா, சுஜீவன், துசான், திவிசன், நிச்சலன், தனஞ்செயன், கபிலன், மயூரி, மயூரன், மதுசன், சாருகன், திவர்சன், ஐஸ்வர்யா, வினோத், வினோதினி, வினிதா, சிந்து, பைரவி, லக்ஸ்மணன் , லக்‌ஷா, ஜஸ்னியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரனலி, நிரல்யா,வருணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 05 Feb 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 06 Feb 2022
2:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 06 Feb 2022 
2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 06 Feb 2022
 4:30 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சூரியா(வர்ணராஜன்) – மருமகன்
+14162896689
 சந்திரா(லங்கா) – மகள்
+14168183571
 சொக்கன் – மகன்
+16472983993
 சந்திரன் – மகன்
+16477942013
அருந்தவம் – மகன்
 +14164142252
 இன்பம் – மகன்
 +447799777770
 தேவி – மகள்
+33661824770
  கருணை – மகன்
 +94779286283

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + ten =