யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி அரசரத்தினம் அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – புதியாத்தை தம்பதியினரின் அருமை மகளும்,
அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசேந்திரன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
நிர்மலன், ஜீவரத்தினம், முரளிதாஸ், அகிலா, அகிலரத்தினம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலா, சுகித்தா, பரமேஸ்வரி, தபேன்திரன், வேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உசேனிக்கா, துசிக்கா, சர்மிகா, ஆர்த்திகா, லோசன், அபிஷா, அபிரா, அஷ்வரா, அஸ்வியா, வைசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் | |
+44 794 984 7479 | |
குடும்பத்தினர் | |
+94 76 925 7077 |