JaffnaObituary

திருமதி தம்பிஐயா நாகமுத்து (ரோஸ்மலர்)

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தம்பிஐயா நாகமுத்து அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிஐயா அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு சகோதரியும்,

அருந்ததி, அருள்நந்தி, அருள்மொழி, அருள்நிதி, காலஞ்சென்ற அருள்அமுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா, சூரியகுமார், இறஞ்சனி, அருணா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, தங்கமலர், காலஞ்சென்ற குலவீரசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதன் ஆதவன், பிரபஞ்சன், சகானா, அருட்குமரன், கயல்விழி, அபிராம், அங்கனி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருந்ததி – மகள்
 +61434145351
அருள்நந்தி – மகள்
 +447801446413
 அருள்மொழி – மகள்
+447444374703
அருள்நிதி – மகள்
+447789683312

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 10 =