யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தமனிகை பிரதாபன் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகராஜா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரதாபன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதிரை அவர்களின் பாசமிகு தாயாரும்,
கிரீசன்(முகாமையாளர்- சிங்கர் பிளஸ், யாழ்ப்பாணம்), தவலாங்கி(ஆசிரியை- யாழ் மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சத்தியராணி, சச்சிதானந்தன், சிவபாலன், சுபாஷினி, ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 02 Feb 2025 12:00 PM – 3:00 PM | Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom |
கிரியை | |
Wednesday, 05 Feb 2025 8:00 AM – 12:00 PM | Jack Carter Pavilion Oakfield Playing Fields, Forest Road, Essex IG6 3HD, United Kingdom |
தகனம் | |
Wednesday, 05 Feb 2025 1:00 PM – 2:00 PM | City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK |
தொடர்புகளுக்கு
பிரதாபன் – கணவர் | |
+447985108041 | |
கிரீசன் – சகோதரன் | |
+94773910445 |