
வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராணி, புவனராணி, ரூபராணி, இந்திராணி, தவச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முத்துகுமாரசாமி, ஸ்ரீரஞ்சன், செல்வச்சந்திரன், சசிதரன், வாசுகா ஆகியோரின் அன்பு மாமியும்,
டிலானி- சுரேஸ், யாமினி, தரணிக்கா, ஆரனி, அனோஜன், தினோஜன், ரசிக்கா, சஞ்ஜித், காலஞ்சென்ற குணசாயி மற்றும் சதுர்ஷன், கிருஷான், சாருஷன், பானுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லோகன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94212265726 |
| அப்பன் – மகன் | |
![]() ![]() | +15148335157 |
| புஸ்பா – மகள் | |
![]() ![]() | +19058876136 |
| குயிலி – மகள் | |
![]() ![]() | +19055910655 |
| தோஞ்சி – மகள் | |
![]() ![]() | +15146855667 |
| அம்மன் – மகள் | |
![]() ![]() | +14165372437 |





