CanadaJaffnaObituary

திருமதி சோதிரெட்ணம் சிவயோகம்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிரெட்ணம் சிவயோகம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை கதிரமலை ஆகியோரின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சோதிரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

பஞ்சாட்சரம், சாவித்திரி, சுகந்தன், சிவநேசன், செல்வமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிஸ்ணகுமாரி, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், கெங்காதேவி, சுகந்தி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான முத்துசாமி, சிவபாக்கியம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

துஷ்யந்தன், விஜியந்தன், சாலினி, இலக்கியா, சஞ்சய், ராகுல், றதீஸ், கவின், சயனி, சயந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றிசான், ஆவியன், அமிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 07 Dec 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 08 Dec 2024 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 08 Dec 2024 10:00 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ஜீவா – மகன்
+492404673131

சாவித்திரி – மகள்
 +14164224316

சுகந்தன் – மகன்
 +491794691970

நேசன் – மகன்
+4917656850452

செல்வி – மகள்
+442083955156

Related Articles