CanadaObituaryVelanai

திருமதி சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி

யாழ். வேலணை மேற்கு சென்ர கொலிச் அருகாமையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி அவர்கள் 31-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெகனாபிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி ஆறர் சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொர்ணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சொர்ணமலர், சுவீகரன், காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், மனோகரன் மற்றும் மணிமேகலை, மனோகரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, அன்னலட்சுமி, சந்திரசேகரன் மற்றும் புஸ்பகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், நாகேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 02 Nov 2022
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 03 Nov 2022
 6:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 03 Nov 2022 
9:00 AM
Highland Hills Crematorium
 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

K.R.M லிங்கம் – மருமகன்
 +14167267279
நிலோஜன் – பேரன்
  +14166660544
சொர்ணமலர் – மகள்
+14164365755
மனோகரி – மகள்
 +447395415162

Related Articles