JaffnaObituary

திருமதி சிவராசா இந்திராணி

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா இந்திராணி அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

சிவராசா(AVS அரிசியாலை- இணுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயப்பிரியா(கவிதா), அச்சுதன்(ஜேர்மனி), வைகுந்தவாசன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பலீலா, தலையசிங்கம், சந்திராதேவி, காலஞ்சென்ற ரட்ணசிங்கம், சிவராசா, அன்னலிங்கம், செல்வராணி, லீலாவதி, சாந்தி(ஸ்ரீ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகுமார்(Engineer Decon Construction), நிதர்சன்(Sampath Bank Manager), காஞ்சனா, ருசாந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபினாஷ், அஜீஸ், அக்‌ஷரா, அஸ்மிகா, அஸாரா, சர்வின், அக்‌ஷய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சிவராசா – கணவர்
 +94769814504
 அச்சுதன் – மகன்
 +4917663280056
 வாசன் – மகன்
 +94776544426
 சசிகுமார் – மருமகன்
 +94777626241
 நிதர்சன் – மருமகன்
+94777538699

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =