CanadaJaffnaObituary

திருமதி சிவபாக்கியம் சின்னத்துரை

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சின்னத்துரை அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலாதேவி, தயாநிதி, சிவரதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருள்செல்வன், செந்தில்நாயகம், சிறீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரமேஷ்- ஜாயினி, அனிதா- இளங்குமரன், துர்க்கா- கலைச்செல்வன், திவ்யா, சயந்தன், விதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மலினா, கிஷான், எலாயஸ், நேலன், தர்ஷன், லோகிதன், கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சிவஞானசுந்தரம், சிவப்பிரகாசம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற ராஜரட்ணம் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 30 Apr 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 01 May 2023 6:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 01 May 2023 9:00 AM

Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

நிர்மலா – மகள்

   +16479937239
+14162667590

Related Articles