CanadaJaffnaObituary

திருமதி சிவபாக்கியவதி கந்தசாமி (தேவி)

யாழ். இணுவில் மேற்கு பரராஜசேகர பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியவதி கந்தசாமி அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மல்ரி ஓயில்), பரராசசேகரம்(சின்னத்தம்பி), புனிதவதி மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற பாலச்சந்திரன்(செல்வம்) மற்றும் பொன்மலர், தவமலர், சண்முகலிங்கம்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, சிவம், பூமகள், பூமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

இராகுலன், றம்சியா, இரகுபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரந்தாமன்(கண்ணா) மற்றும் இறஜீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டானியா, டாறியா, அஸ்மிதா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 16 Mar 2022
5:00 PM – 9:00 PM
Rideau Funeral Home & Cemetery 
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
பார்வைக்கு
Thursday, 17 Mar 2022
9:00 AM – 1:00 PM
Rideau Funeral Home & Cemetery 
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
தொடர்புகளுக்கு
 கந்தசாமி – கணவர்
+14382397796
+15144973426
 இராகுலன் – மகன்
+15142956945
 ரகு – மகன்
+15148064789
 கண்ணா றம்சி – மருமகன்
+16478309604
 சிறி – சகோதரன்
 +15142409557
 வவா – உறவினர்
 +14164641491
 இலங்கை – குடும்பத்தினர்
+94212244535

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =