JaffnaObituary

திருமதி சின்னப்பிள்ளை நடராசா

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பிள்ளை நடராசா அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராசா(ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராஜகணேசன், இராஜவரதன்(இலங்கை), இராஜமோகன்(கனடா), ஜானகி(லண்டன்) சசிகலா(இலங்கை), இராஜவிசாகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனுசூயா(இலங்கை), ஸ்ரீவள்ளி(கனடா), அலெக்ஸ்(லண்டன்), காலஞ்சென்ற ரவிராஜ், பரீதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனன், அட்ஷயா, ஆர்த்தி, ஆர்வின், மேவின், மிர்ணா, சாரங்கன், கஜானன், தஷிகா, அபூர்வன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
”உதயபானு”
கண்டிவீதி, கொடிகாமம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராஜமோகன் – மகன்
 +14162829295
+14169063600
ஜானகி – மகள்
 +447549649704

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 5 =