JaffnaObituary

திருமதி செல்லையா இராஜேஸ்வரி (கிளி)

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலம், மானிப்பாய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இராஜேஸ்வரி அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி, ரஞ்சன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பவானி மற்றும் நந்தினி(லண்டன்), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலேந்திரா, வசந்தாதேவி(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்), ஜெயகரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சிவானந்தராஜா, விகானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துர்க்கா- தருமஞானம், கஜனன்(ஆசிரியர் யா/பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப்பாடசாலை), நரேஸ், நவிதா, Dr. சுரேஸ்குமார், சுரேக்கா- றதீஸ், Dr. ஜனற்றன், ஜனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்ஷன், கற்றியா, கைலஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
தாவடி வீதி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தினி பாலேந்திரா – மகள், மருமகன்
 +94777743224
ரஞ்சன் செல்லையா – மகன்
 +33683996877
  நந்தினி சிவகுமார் – மகள், மருமகன்
 +447801884683
சுகந்தினி ஜெயகரா – மகள், மருமகன்
+447588867252

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =