BatticaloaLondonObituary

திருமதி சந்தோஷலெட்சுமி சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு வந்தாறு மூலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்தோஷலெட்சுமி சுந்தரலிங்கம் அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகி நல்லசேகரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அழகம்மா நல்லசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லசேகரம் சுந்தரலிங்கம்(Retired Dispenser) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாதசுந்தரம்(லண்டன்), தவநேசன்(Ness, Solicitor- லண்டன்), சாரதாதேவி(லண்டன்), விஜயதேவி(லண்டன்), ஜீவதேவி(லண்டன்), அம்பிகாதேவி(லண்டன்), சுஜீத்தாதேவி(Accountant- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரன்(லண்டன்), சூரியகுமார்(லண்டன்), Bee(லண்டன்), சித்தீஸ்வரன்(லண்டன்), பிரபாகரன்(Accountant- லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயவாணி(லண்டன்), வரதராஜன்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

கீர்த்திகா(Accountant- லண்டன்)- சிந்துஜெயன், மயூரிகா(Pharmacist – லண்டன்), சதுர்த்தினி(3ம் வருட மருத்துவப் பீட மாணவி- லண்டன்), தனேஷா(4ம் வருட மருத்துவப் பீட மாணவி- லண்டன்), நிஸ்மிகா, தர்ஷ்மிகா, தனிஷ்கா, மாதங்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தனது பூட்டப்பிள்ளையின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Friday,
13 May 2022
7:00 AM – 12:30 PM
Shiraz Mirza Community Hall
Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தகனம்
Friday,
13 May 2022
1:20 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு

சிவபாதசுந்தரம் – மகன்
+447823484555
 தவநேசன்(Ness) – மகன்
+447956913164
 பிரபாகரன் – மருமகன்
+447403919666
விஜயா – மகள்
+447427951072

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =