JaffnaLondonObituary

திருமதி சண்முகநாதன் மங்கையர்க்கரசி

யாழ். சரவணை கிழக்கு வேலணையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னாச்சி தம்பதிகளின் கடைசி மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், 

காலச்சென்றவர்களான கமலாதேவி, பத்மாவதி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, அப்புத்துறை, லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

குணேஸ்வரி, காலஞ்சென்ற தெய்வநாயகி, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு அண்ணியும், 

பாவுறாஜ்-வாவு(சித்திரவேல், சுவிஸ்), ஐஜிகலா- சசி(கனடா), ஹஜினாகலா- கயி, லிவறாஜ்- கோவு(ராஜ்), காலஞ்சென்ற புவிராஜ், கவிராச்- கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயலட்சுமி, காலஞ்சென்ற சதாரூபலட்சுமி, சாந்தரூபலட்சுமி ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும், 

றஜீவன், கேமரூபி(சுவிஸ்), இரமணேஸ்வரன்(கனடா), பரராஜசிங்கம், நிலானி, பாலஜீத்தா, பாலரயன், சிவரயன், சிவகயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சிந்துயா, லினியா, ஹிசாந்த், ஹயேந்த், ஹரேந்த், விற்றேஷ், சயன், அகழ்யா, லனுஜா, அகத்தியா, விஷ்ருதி, விஷ்ருதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வாவு – மகன்
+41447807193
 இரமணேஸ்வரன் – மருமகன்
+15149418807
  பரராஜசிங்கம் – மருமகன்
 +447950458884
கோவு(ராஜ்) – மகன்
 +447956182450
கவி – மகன்
+447960412227

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =