ColomboJaffnaObituary

திருமதி றீற்ரா அந்தோனிப்பர்னாந்து (அழகம்மா)

 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட றீற்ரா அந்தோனிப்பர்னாந்து அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே!
என்னிடம் நம்பிக்கை கொண்டவர்
இறப்பிலும் வாழ்வார் (யோவான் 11:35)

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சூசன் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பர்னாந்து(பாக்கியம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஜெனிற்றா(ஊர்காவற்துறை), ஜெனிபர்(சுவிஸ்), ஜெனிஸ்(லண்டன்), ஜெனோவா(கொழும்பு), ஜெனி(பிரான்ஸ்), ஜெனிதா(லண்டன்), ஜெனிஸ்ரா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மரியதாஸ்( ஊர்காவற்துறை), பிறெக்ஸிடா(குயின் – சுவிஸ்), வசந்தராணி(சகுந்தலா- லண்டன்), ஜெறாட்(கொழும்பு), காலஞ்சென்ற செல்வச்சீராளன்(பிரான்ஸ்), சிறி(லண்டன்), ஜெனிஸ்லஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சொபின்சா, சோனியா, சோபனா, ஜெவோன், ஜெனானி, ஆகாஸ், அஸ்மியா, அனேஸ், டினோசினி, டியன்சி, செரன்சி, ஜெரோசன், தனுஷா, அபியூக், அபித்தா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சிவானி, மேஷாக், டியோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-01-2022 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 22/5 கொட்டாஞ்சேனை, கொழும்பு- 13 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும் பின்னர் மாதம்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ஜெனிபர் – மகன்
+41783038940
 ஜெனிஸ் – மகன்
+447737319238
  ஜெறாட் – மருமகன்
 +94767819775
ஜெனிஸ்லஸ் – மருமகன்
 +94778489995

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =