JaffnaObituarySrilanka

திருமதி. இராசேந்திரன் பரமேஸ்வரி

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேந்திரன் பரமேஸ்வரி அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற R.K. செல்லத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

இராசேந்திரன் (மின்சார ஓப்பந்தக்காரர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானேஸ்வரன் (அமெரிக்கா), அருளேஸ்வரி (பிரான்ஸ்), கௌரீஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெடி பிரபாகரன் (பிரானஸ்), ஜெயரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஞானம், ரிதுசன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

மகன்:- + 94 70 534 6079
மருமகன்:- +94 77 134 6079

Related Articles