CanadaJaffnaObituary

திருமதி இராசம்மா சண்முகநாதன்

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி முடக்காடு, கனடா Scarborough, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா சண்முகநாதன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன்(தங்கவேல்) அவர்களின் அன்பு மனைவியும்,

லக்சுமிகாந்தன்(காந்தன்), கௌரிகாந்தன்(கௌரி), காந்தரூபி(ரூபா), சாந்தரூபி(சாந்தி) மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜேனட், பிரமிளா, மனோராஜா, மனோகரன், கிரிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சீனிவாசகம், Valupalli மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனோஜா(கொழும்பு), சமந்தா(நியூயார்க்), வினோஷா(கனடா), அபினயா(கனடா), ராயன்(கனடா), வருணியா(கனடா), அஜேஷ்(கனடா), தபிதா(கனடா), ரியா(கனடா), ரியான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திவ்யன்(கொழும்பு) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 06 Oct 2024 5:00 PM – 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை

Monday, 07 Oct 2024 8:00 AM – 11:00 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

காந்தன் – மகன்
  +14163007324
மனோ – மருமகன்

 +14165623005
 
கிரிஷன் – மருமகன்
 +15145747014

Related Articles