Obituary

திருமதி இராஜேஸ்வரி வேலும்மயிலும்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,

தணிகாசேகரன்(ராசா), கதிர்காமசேகரன்(கண்ணன்), கமலவேணி(கமலி), உதயசேகரன்(உதயன்), சந்திரவேணி(சந்திரா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மரோகிணி(ரோகிணி), குலநிதி(குலம்), சத்தீஸ்வரன்(ரஞ்சன்), மகாரதி(ரதி), விஜயகுமார்(விஜயன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னுத்துரை, தேவராஜா, ஞானேஸ்வரி தர்மராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற துஷாந் மற்றும் ஸஹானா, ரோஷாந், மைதா, நதீபன், நிலக்‌ஷன், ஞவீஷா, யதூஷன், விதூஷன், கரணி, லாரணி, கவிஷன், வினோஜன், ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கைரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 15 Dec 2021 
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 16 Dec 2021
 2:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 16 Dec 2021
2:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 16 Dec 2021
 4:30 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கமலி – மகள்

 +16473449165
ராசா – மகன்
 +16473095149
  கண்ணன் – மகன்
 +16477170633
  உதயன் – மகன்
 +14168363279
 சந்திரா – மகள்
 +16478547927

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 5 =