
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சண்முகராஜா அவர்கள் 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை சண்முகராஜா(இளைப்பாறிய அரசாங்க அதிபர்- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ராஜ்குமார், உதயகுமார், Dr.ஹிமா(வனஜா), பிரதீப்குமார், சுரேஷ்குமார், யசோதரா, லாவண்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யசோதா, Dr.புவிநாதன், தபோதினி, சசீதை, சிவகுமார், Dr.சத்தியேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷாந்தன், அபிராமி, Dr.சாய்ராஜ், ராம்ராஜ், சுவேதா, அம்ரிதா, ஆஸ்மி, சுபர்னா, சஞ்சனா, கணன், அரன், நீலா, மீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இரட்னேஸ்வரி, நிர்மலாதேவி, பரமேஸ்வரி, சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற லோகநாதன், மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், காலஞ்சென்ற சண்முகநாதன், நடராசா, ஜீவா, யோகநாதன், காலஞ்சென்றவர்களான நடராசா, கனகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Sunday, 03 Apr 2022 7:30 AM-10:15 AM | Richard Challoner School Xavier centre School House Richard Challoner, Manor Dr N, New Malden KT3 5PE, United Kingdom |
| தகனம் | ![]() |
| Sunday, 03 Apr 2022 11:00 AM-11:45 AM | Lambeth Crematorium 29 Blackshaw Rd, London SW17 0DH, United Kingdom |
தொடர்புகளுக்கு
| உதயகுமார்-மகன் | |
![]() ![]() | +447515539519 |
| Dr.ஹிமா(வனஜா)-மகள் | |
![]() ![]() | +447903583578 |
| பிரதீப்-மகன் | |
![]() ![]() | +447887761145 |
| சுரேஷ்-மகன் | |
![]() ![]() | +447956802320 |
| லாவண்யா – மகள் | |
![]() ![]() | +447769653926 |
| Dr.புவி-மருமகன் | |
![]() ![]() | +447984924502 |
| குமார்-மருமகன் | |
![]() ![]() | +447780601575 |
| Dr.சத்தியன்-மருமகன் | |
![]() ![]() | +447808924800 |






