
யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(CTB- தங்கண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,பரிமளம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற யோகநாதன், சிவலிங்கம், காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தினி- ராஜேந்திரன், சாமுண்டீஸ்வரி- யோகேஸ்வரன், வரதராசா- தர்சினி, சரோஜினி- ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரசன்னா- கிரிதாரிணி, பிரவீனா- சுகந்தன், பிரியங்கா- சுவீதரன், பிரதீப், தக்ஷன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஏகன், ஆதவன், பிரகீத், சித்திரேயன், அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தகனம் | ![]() |
| Sunday, 20 Feb 2022 9:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
| தொடர்புகளுக்கு | |
| வரதன் – மகன் | |
![]() ![]() | +14163022862 |
| சாந்தினி(சாந்தி) – மகள் | |
![]() ![]() | +14169957252 |
| சாமுண்டீஸ்வரி(ஈசா) – மகள் | |
![]() ![]() | +16475739309 |
| சரோஜினி(கிளி) – மகள் | |
![]() ![]() | +14163152184 |






