JaffnaLondonObituary

திருமதி பஞ்சலிங்கம் கமலகுமாரி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் கமலகுமாரி அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன், விஷ்வா, டயனா, ஜானு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜகுமாரி, சாந்தகுமாரி, வசந்தகுமாரி, விஜயகுமாரி, ரவிசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஸ்தூரி, கார்த்திகா, ராமநாதன், அல்பேட்டோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கண்ணன், அழகுராசா, தனபாலன், ரவிசந்திரன், விஜயசரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சுதர்சன் – மகன்
  +46701451777
 விஷ்வா – மகன்
 +447534456932
 தேவன் – பெறாமகன்
+447572419856
உதயன் – சகோதரன்
+447424245424

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =