ColomboJaffnaObituary

திருமதி பாக்கியம் செல்லப்பா

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் செல்லப்பா அவர்கள் 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, திருச்செல்வம், சிவசோதிராசா மற்றும் பரிமளம், தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாக்கியம், லோகாம்பிகை மற்றும் சரோஜினிதேவி, சிவராசா, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மினி- சுகந்தன், பத்மானந்தன், வறஜினி- ஜெயலிங்கம், மனோகரன்- ராதிகா, கிருஷ்ணகுமார்- வித்யா, சந்திரகுமார்- கௌதமி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

நிருஷன், ரக்‌ஷியா, ரக்‌ஷன், ரகுஷன், துவாகரன், யதுஷா, ஆதிஷ், அபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தெட்சணாமூர்த்தி – சகோதரன்
+19054717879
பத்மினி – மருமகள்
 +16478932020
  பத்மானந்தன் – மருமகன்
+14377719948
 வறஜினி – மருமகள்
 +14166186010
 சந்திரகுமார் – மருமகன்
 +14169842426
மனோகரன் – மருமகன்
 +33688415931
 அப்பன் – குடும்பத்தினர்
 +94779346297

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =