GermanKilinochchiObituary

திருமதி. நிவேதா மோகனராஜ்

உருத்திரபுரம் கிளிநொச்சியை பூர்வீகமாகவும்,ஜேர்மனி DUEREN UNNICH யை வதிவிடமாகவும் கொண்ட மோகனராஜ் நிவேதா அவர்கள் 16-03-2022ம் திகதி புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் புவனேஸ்வரன் (குஞ்சன்) செல்வராணி தம்பதியரின்  இளைய மகளும்,லோகேஸ்வரநாதன் மணிமொழி அவர்களின் அன்பு மருமகளும்,மோகனராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,மதுவந்தி அவர்களின் அன்புத்தாயாரும்,ஜெகதா,காலம்சென்ற சுஜிதாஆகியோரின் அன்புச் சகோதரியும்,பத்மகாந்தன் அவர்களின் அன்பு மைத்துனியும்,சக்திவடிவேல் அவர்களின் பாசமிகு மருமகளும்,கெந்தீஸ்வரன், காலம்சென்ற செல்லத்துரை, பரமேஸ்வரன், மகேஸ்வரன், சின்ன ராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,மாரியம்மா காலஞ்சென்ற கல்யாணியம்மா ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பவன் – கணவர்
 +49 163 232 8192
குஞ்சன் – தந்தை
+49 246 25 557
+49 177 350 9655
 காந்தன் ஜெகதா – சகோதரி
+49 177 326 8150
 சக்தி – மாமா
+49 15 25 419 6097

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =