CanadaJaffnaObituary

திருமதி நேசம்மா ராஜதுரை

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா ராஜதுரை அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்பிள்ளை மரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜதுரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சவரிமுத்து, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்ரகுலசிங்கம், வர்ணகுலசிங்கம், இரட்ணகுலசிங்கம், ஆனந்தகுலசிங்கம், ஜெயராஜகுலசிங்கம், மேரி இமெல்டா, மேரி இவான்சலினா, மேரி புளோரன்ஸ், மேரி சந்திரவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமுதா, தேவி, காலஞ்சென்ற இரட்ணகுலம் மற்றும் ஜூலியட், தங்கராஜா, தர்சா, அன்ரன், ஜோர்ஜ், ரஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 06 Oct 2024 5:00 PM – 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
பார்வைக்கு

Monday, 07 Oct 2024 9:00 AM – 10:30 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
இறுதி ஆராதனை
Monday, 07 Oct 2024 10:30 AM – 12:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
நல்லடக்கம்

Monday, 07 Oct 2024 12:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

குலசிங்கம் – மகன்
+94770222147
வர்ணம் – மகன்

 +41798948355
 
இரட்ணம் – மகன்
 +16472364445

ஆனந்தம் – மகன்
 +14163126724
ராஜூ – மகன்

 +14166022634
 
வான்சா – மகள்
 +447466456004

பவா – மகள்
  +31619817172
வதனி – மகள்

 +14166022634
 
Related Articles