CanadaJaffnaObituary

திருமதி நவரத்தினம் மல்லிகாதேவி

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Mississauga ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் மல்லிகாதேவி அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சோதிமதி அம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா நவரத்தினம்(இளைப்பாறிய லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(ஜேர்மனி), கிருபாகரன்(கனடா), லேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுஜாதா(ஜேர்மனி), துஷ்யந்தி(கனடா), விஜயரஞ்சன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீனா, ரனுஜன், வைஷ்ணவி , அவினேஷ், கனிகா, றசிகா, வித்தகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சீவரத்தினம்(இலங்கை), குணரத்தினம்(இலங்கை), ஜெயரத்தினம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமலர், பரமேஸ்வரி , ஜெயலஸ்மி, இராசாத்தி , யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 26 Feb 2022
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Sunday, 27 Feb 2022
9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Sunday, 27 Feb 2022
10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 27 Feb 2022
 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கிருபாகரன் – மகன்
+14168780631
 லேகா – மகள்
  +14168855353
  ரஞ்சன் – மருமகன்
 +14165548899

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =