KarainagarObituaryThirunelveli

திரு நமசிவாயம் நாகேஸ்வரி

காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் நாகேஸ்வரி நேற்று ( 06.09.2022 ) செவ்வாய்க்கிழமை காலமானார் . அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும் , காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற நமசிவாயம் ( உரிமையாளர் , நியூ சிவாயம்ஸ் ) , அவர்களின் அன்பு மனைவியும் விவேகானந்தன் ( கனடா ) . சச்சிதானந்தன் ( இளவரசி சேலைச் சோலை ) , சிவகௌரி ( நெதர்லானட் ) , நவசக்தி ( ஆசிரியை , இராமகிருஷ்ண தமிழ் மகா வித்தியாலயம் . கொழும்பு ) . நித்தியானந்தன் ( இராஜேஸ்வரி ரெக்ஸ்ரைல் ) , லோகேஸ்வரி ( உயர் தொழில் நுட்ப நிறுவனம் . குருநகர் ) , கஸ்தூரி ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் . நிரஞ்சினி ( கனடா ) , சுதா , பரமஜோதி ( நெதர்லான்ட் ) , பரமேஸ்வரன் ( பணிப்பாளர் , தொழில் நுட்ப கல்லூரி மருதானை ) . ஜெயந்தி , சூரியகுமாரன் ( நிர்வாக பணிப்பாளர் . வீதி அபிவிருத்தி அதிகார சபை ) . சற்குணராசா ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் . காலஞ்சென்ற சுரேந்திரன் மற்றும் இராஜேந்திரன் , பராசக்தி , காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் ஞானேந்திரன் . ரவீந்திரன் ( ஜேர்மனி ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் , விக்ரம் , அரவிந்தன் , அபிசாயினி , நீபன் , ராகவன் , நிவேதனா . கஜன் . கிருத்திகா , அகானா , நிருத்திகன் , அருண் , ஆர்த்தி , துவாரகன் , அங்கனி , அட்சயா , சங்கவி , வைஷ்ணவி, டிவானி , சிவஜனன் அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார் .

அன்னாரின் பூதவுடல் நாளை ( 08.09.2022 ) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் இல .16/1, மதவடிலேன் , திருநெல்வேலி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று , காரைநகர் பலகாடு நீலகிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனஞ்செய்யப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருநெல்வேலி
+94777315087
திருநெல்வேலி
+94777225310

Related Articles