
இளைப்பாறிய ஆசிரியர்
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சுப்ரமணியம் அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம்(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமாரி(ஜேர்மனி), செல்வவேணி(லண்டன்), செல்வமாலினி(லண்டன்), சுரேஷ்(லண்டன்), சரவணபவன்(லண்டன்), சுமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரமோகன்(RC, ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராஜா, ரஜந்தன் மற்றும் செந்தில்குமார் சஞ்ஜெயன், ரஞ்ஜி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, ஆறுமுகசாமி, குமாரராஜா மற்றும் சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தையலம்மை, காலஞ்சென்ற பரம்சோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, ராசரத்தினம், ராசம்மா மற்றும் தையல்நாயகி, குமாரசாமி, பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றுஷாந்த், றுஷாந்தி, கீர்த்தனா, அர்ச்சனா, சுபர்ணா, தர்சனா, ரம்யா, ஜயன், பிருந்தன், சங்கவி, கவிஷய், நீர்த்திகை, கேதாரன், யாதவன், வராகி, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வாரணா, ஆதிரா, நாவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
| சுரேஷ்-மகன் | |
![]() ![]() | +447340409626 |
| பவன்-மகன் | |
![]() ![]() | +447748322652 |





