திருமதி மதுரராணி கலிஸ்ரா சிங்கநாயகம்
மட்டக்களப்பு தன்னாமுனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மதுரராணி கலிஸ்ரா சிங்கநாயகம் அவர்கள் 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியான், மரியமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அக்னசின் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி, இன்பராணி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, ஜோசப் கோமகன், ஜசிந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செபமாலை, நவரெட்ணராஜா மற்றும் அருமைநாதன், வதனி, காலஞ்சென்ற செல்லநாயகம், ஞானிமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பற்றிக்சாள்ஸ், பிறின்சி, வேதிங்ரன், கிறிஸ்ரின், அன்ரன், பிரியா, கல்யாணி ஆகியோரின் சிறிய தாயாரும்,
பற்றிமா ஆஷா, மணிமாறன், துஷ்யந்கி, தயாளன், நிஷா, நிலந்தன், லக்சன் ஆகியோரின் மாமியும்,
சகானா, இனியன், ஆரியன், இலஷ்மன், பெஞ்சமின் அகியோரின் அம்மம்மாவும்,
பகிரதி, சாரங்கி, லட்சுமி, ஐஸ்வரியா, ஜீலியா, ஜீட்டியோன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேதி – பெறாமகன் | |
+447590263676 |