
யாழ். சிறுவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மேரி லூட்ஸ் கிறிஸ்தோப்பர் அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை கிறிஸ்தோப்பர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜினோல்ட்(றெஜி-பிரான்ஸ்), டெய்சி(டென்மார்க்), டொறின்(கனடா), ஜெனற்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மஞ்சுளா(பிரான்ஸ்), கிறிஸ்ரி(டென்மார்க்), நேசன்(கனடா), றூபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற றோசம்மா, அருட்சகோதரி கஷ்மீர், அருட்சகோதரி யூலியா, அருளானந்தம், மாசிலாமணி(பபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜோசேப்பு, மரியமலர், அருளானந்தம், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, அனி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிறில், ஹரியற் மற்றும் அம்புறூஸ், லில்லிறோசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிறிஷாந்தி- ஹரிதீப், வினோஜ், வினித்(டென்மார்க்), டானியல், கெவின், புளோரா(பிரான்ஸ்), நீல், ஜேசன்(கனடா), ஜிவோன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இம்மானுவேல், எலியாஸ்(டென்மார்க்) ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு 31-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யுவானியார் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
சிறுவிளான்,
இளவாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜெனற் – மகள் | |
![]() ![]() | +94112527998 |
| றெஜி – மகன் | |
![]() ![]() | +33984506830 |
| டெய்சி – மகள் | ![]() |
![]() ![]() | +4575580246 |
| டொறின் – மகள் | |
![]() ![]() | +19055029374 |






